செவ்வாய்க்கிழமைக்கான செய்திச் சுருக்கம்

செவ்வாய்க்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

by Chandrasekaram Chandravadani 09-12-2020 | 5:55 AM
Colombo (News 1st) உள்நாட்டுச் செய்திகள் 01. 20 நாட்களேயான சிசு கொரோனாவால் உயிரிழப்பு 02. COVID மருந்தை பெற குவியும் மக்கள் 03. PUCSL உறுப்பினர்கள் இராஜினாமா 04. நிபுணர் குழு முன்னிலையில் கைதிகளின் பிரேத பரிசோதனை 05. ஆரையம்பதியில் கொலை செய்த ஒருவருக்கு கடூழிய சிறை 06. இறுதி அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு 07. மீன்பிடி பிரச்சினைக்கு தீர்வு காணும் பேச்சுவார்த்தை 08. ஜோசப் பரராஜசிங்கம் : விசாரணை ஒத்திவைப்பு 09. தேசிய பாடசாலைகளை அதிகரித்த அமைச்சரவை அனுமதி 10. காற்றாலை மின்னுற்பத்தி நிலையம் திறந்து வைப்பு 11. கொரோனா தொற்றாளர்கள் பதிவாகிய பிரதேசங்கள் 12. 14 முதல் வேலைத்திட்டத்துடன் மீண்டும் கிராமத்திற்கு செயற்றிட்டம் 13. திருகோணமலை கோர விபத்தில் இருவர் உயிரிழப்பு 14. விமான நிலையங்களை திறப்பது தொடர்பில் ஆராய குழு 15. வனஜீவராசிகள் அதிகாரிகளின் பணிப்பகிஷ்கரிப்பு நிறைவு வௌிநாட்டுச் செய்திகள் 01. விவசாயிகளின் போராட்டத்தால் ஸ்தம்பித்த இந்தியா 02. 90 வயது பெண்ணுக்கு முதல் தடவையாக Pfizer/BioNTech தடுப்பூசி 03. நத்தார் பண்டிகை காலம் சவால் மிக்கது... 04. கொரோனா தடுப்பு மருந்து திருப்புமுனையாக அமையுமென எதிர்வுகூறல் விளையாட்டுச் செய்திகள் 01. LPL தரப்படுத்தலில் முதலிடத்தில் Jaffna Stallions 2. துடுப்பாட்ட வீரர்களின் புதிய தரப்படுத்தல் வௌியீடு