29,378 பேருக்கு தொற்று 21,800 பேர் குணமடைந்தனர்

கொரோனா: இதுவரை 29 ,378 பேருக்கு தொற்று, 21,800 பேர் குணமடைந்தனர்

by Staff Writer 09-12-2020 | 4:28 PM
Colombo (News 1st) கொரோனா தொற்றிலிருந்து 542 பேர் இன்று குணமடைந்துள்ளனர். இதற்கிணற்க, குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 21,800 ஆக அதிகரித்துள்ளது. 29 ,378 பேர் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. COVID-19 தொற்றுக்குள்ளாகிய 7,436 பேர் சிகிச்சை பெற்று வருவதுடன், இதுவரை 142 பேர் உயிரிழந்துள்ளனர்.