கடற்படை உறுப்பினர்கள் 1,795 பேருக்கு பதவி உயர்வு 

by Staff Writer 09-12-2020 | 11:57 AM
Colombo (News 1st) இலங்கை கடற்படையின் 66 அதிகாரிகள் உள்ளிட்ட 1,795 கடற்படை உறுப்பினர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார். கடற்படையின் 70 ஆவது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு இந்த பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.