கடற்படை உறுப்பினர்கள் 1,795 பேருக்கு பதவி உயர்வு 

கடற்படை உறுப்பினர்கள் 1,795 பேருக்கு பதவி உயர்வு 

எழுத்தாளர் Staff Writer

09 Dec, 2020 | 11:57 am

Colombo (News 1st) இலங்கை கடற்படையின் 66 அதிகாரிகள் உள்ளிட்ட 1,795 கடற்படை உறுப்பினர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

கடற்படையின் 70 ஆவது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு இந்த பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்