நாட்டில் இதுவரை 142 கொரோனா மரணங்கள் பதிவு

நாட்டில் இதுவரை 142 கொரோனா மரணங்கள் பதிவு

by Staff Writer 08-12-2020 | 7:26 AM
Colombo (News 1st) நேற்றைய தினம் (07) மேலும் 02 கொரோனா மரணங்கள் பதிவாகின. இந்த இரு மரணங்களுடன் நாட்டில் பதிவான கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 142 ஆக அதிகரித்துள்ளது.

ஏனைய செய்திகள்