விஜய் சேதுபதியுடன் இணையும் பிக்பாஸ் சம்யுக்தா

விஜய் சேதுபதியுடன் இணையும் பிக்பாஸ் சம்யுக்தா

விஜய் சேதுபதியுடன் இணையும் பிக்பாஸ் சம்யுக்தா

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

08 Dec, 2020 | 9:25 am

பிக்பாஸ் சீசன் 4 இல் பங்கேற்ற சம்யுக்தா கார்த்திக், மக்கள் செல்வன் விஜய் சேதுபதியுடன் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார்.

விஜய் சேதுபதியின் Tughlaq Durbar படத்திலேயே சம்யுக்தா இணைகின்றார்.

விஜய் சேதுபதி, பார்த்திபன், அதிதி ராவ் மற்றும் மஞ்சிமா மோகன் ஆகியோர் நடிக்கும் துக்ளர் தர்பார் படத்தில் நடிப்பதாக சம்யுக்தா தனது இன்ஸ்டகிராம் பகுதியில் பதிவிட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்