08-12-2020 | 3:45 PM
Colombo (News 1st) மினுவாங்கொடை மற்றும் பேலியகொடை கொத்தணிகளில் இதுவரை கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டோரின் எண்ணிக்கை 25,021 ஆக அதிகரித்துள்ளது.
மினுவாங்கொடை ஆடைத்தொழிற்சாலையுடன் தொடர்புபட்ட 3,059 பேருக்கும் பேலியகொடை மீன் சந்தையுடன் தொடர்புடைய 21,962 பேருக்கும் இதுவரை COVID-19 தொற்று உறுதி செ...