O/L பரீட்சைக்கான திகதி அறிவிப்பு

கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சைக்கான திகதி அறிவிப்பு

by Nadeeshan Meedin 07-12-2020 | 11:47 AM
கல்விப் பொது தராதர சாதாரண தர பரீட்சைக்கான திகதி அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த வருடம் மார்ச் மாதம் 01 ஆம் திகதி முதல் 11 ஆம் திகதி வரை பரீட்சையை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் ஜி.எல். பீரிஸ் அறிவித்துள்ளார்.