கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சைக்கான திகதி அறிவிப்பு

கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சைக்கான திகதி அறிவிப்பு

கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சைக்கான திகதி அறிவிப்பு

எழுத்தாளர் Nadeeshan Meedin

07 Dec, 2020 | 11:47 am

கல்விப் பொது தராதர சாதாரண தர பரீட்சைக்கான திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த வருடம் மார்ச் மாதம் 01 ஆம் திகதி முதல் 11 ஆம் திகதி வரை பரீட்சையை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் ஜி.எல். பீரிஸ் அறிவித்துள்ளார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்