மேலும் சிறியளவிலான 3 நில அதிர்வுகள் பதிவு 

திகனயில் மேலும் 3 சிறியளவிலான நில அதிர்வுகள் பதிவு 

by Staff Writer 05-12-2020 | 7:48 PM
Colombo (News 1st) கண்டி - திகன பகுதியில் இன்று (05) மாலை சிறியளவிலான மேலும் 3 நில அதிர்வுகள் பதிவாகியதாக விக்டோரியா நீர்த்தேக்கத்திற்கு பொறுப்பான பொறியியலாளர் தெரிவித்துள்ளார். இன்று அதிகாலையிலும் நில அதிர்வு ஏற்பட்ட நிலையில், மாலையிலும் நில அதிர்வு உணரப்பட்டுள்ளது.