புதிய கிரிக்கெட் தெரிவுக்குழுவிற்கு அனுமதி

புதிய கிரிக்கெட் தெரிவுக்குழுவிற்கு விளையாட்டுத்துறை அமைச்சர் அனுமதி

by Staff Writer 04-12-2020 | 7:27 PM
Colombo (News 1st) புதிய கிரிக்கெட் தெரிவுக்குழுவிற்கு விளையாட்டுத்துறை அமைச்சர் அனுமதி அளித்துள்ளார். அதற்கமைய, புதிய தலைவராக அஷந்தா டி மெல் நியமிக்கப்பட்டுள்ளார்.