நாட்டில் மேலும் 265 பேருக்கு கொரோனா

நாட்டில் மேலும் 265 பேருக்கு கொரோனா

நாட்டில் மேலும் 265 பேருக்கு கொரோனா

எழுத்தாளர் Staff Writer

04 Dec, 2020 | 9:55 pm

Colombo (News 1st) Update : 9.45 PM : மேலும் 265 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதனையடுத்து, நாட்டில் இன்றைய தினம் 517 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்

========================================================================

இன்றைய தினம் (04) நாட்டில் மேலும் 252 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்