Burevi சூறாவளியால் பாதிப்புகள் குறைவு 

Burevi சூறாவளியால் பாதிப்புகள் குறைவு 

by Staff Writer 03-12-2020 | 9:11 AM
Colombo (News 1st) Burevi சூறாவளியால் பலத்த மழை பெய்வதுடன் கடும் காற்றும் வீசக்கூடும் இடர்முகாமைத்துவ நிலைய பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார். இதேநேரம், எதிர்பார்த்தளவு அனர்த்தங்கள் பதிவாகவில்லை எனவும் அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.