பலத்த மழை வீழ்ச்சி பதிவாகிய பகுதிகள்...

பலத்த மழை வீழ்ச்சி பதிவாகிய பகுதிகள்...

by Chandrasekaram Chandravadani 03-12-2020 | 11:39 AM
Colombo (News 1st) Burevi சூறாவளியின் தாக்கத்தினால் நாட்டின் பல பகுதிகளில் பலத்த மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது. அந்த வகையில், இன்று (03.12.2020) காலை 8.30 மணியுடன் அதிக மழைவீழ்ச்சி பதிவாகிய பகுதிகள் : அக்கராயன் - 279.8 mm சாவகச்சேரி - 260 mm யாழ்ப்பாணம் - 245.1 mm கிளிநொச்சி - 233.9 mm முல்லைத்தீவு - 224 mm மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.