தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவராக நிமல் புஞ்சிஹேவா

ஆணைக்குழுக்களுக்கான பெயர்ப்பட்டியலுக்கு பாராளுமன்ற பேரவை அனுமதி 

by Staff Writer 03-12-2020 | 4:41 PM
Colombo (News 1st) தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு, பொலிஸ் ஆணைக்குழு, அரச சேவை ஆணைக்குழு மற்றும் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு ஆகியவற்றுக்கு ஜனாதிபதி அனுப்பிவைத்த பெயர்ப்பட்டியலுக்கு பாராளுமன்ற பேரவை அனுமதியளித்துள்ளது. இதேவேளை, தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் புதிய தலைவராக நிமல் புஞ்சிஹேவா பெயரிடப்பட்டுள்ளார்.