03-12-2020 | 5:59 PM
Colombo (News 1st) கொரோனா தொற்றுக்குள்ளாகிய மேலும் 728 பேர் இன்று (03) குணமடைந்துள்ளனர்.
இதனையடுத்து, நாட்டில் COVID - 19 தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 19,032 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளாகியவர்களின் எண்ணிக்கை 25,410 ஆக உயர்வடைந்துள்ளது.
தொற்றுக்குள்ளாகிய 6...