புத்தளம் கல்வி வலய பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை

புத்தளம் கல்வி வலயத்திலுள்ள பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை 

by Staff Writer 02-12-2020 | 6:43 PM
புத்தளம் கல்வி வலயத்திலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை (03) விடுமுறை வழங்க தீர்மானித்துள்ளதாக வலயக்கல்வி பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.