மஹர சிறைச்சாலை அமைதியின்மையில் உயிரிழந்த 9 கைதிகளுக்கு கொரோனா தொற்று உறுதி 

மஹர சிறைச்சாலை அமைதியின்மையில் உயிரிழந்த 9 கைதிகளுக்கு கொரோனா தொற்று உறுதி 

மஹர சிறைச்சாலை அமைதியின்மையில் உயிரிழந்த 9 கைதிகளுக்கு கொரோனா தொற்று உறுதி 

எழுத்தாளர் Staff Writer

02 Dec, 2020 | 9:16 am

Colombo (News 1st) மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மையினால் உயிரிழந்தவர்களில் 09 கைதிகள் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனைகளின் ஊடாக இது உறுதி செய்யப்பட்டதாக ராகமை வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

மஹர சிறைச்சாலை அமைதியின்மையினால் 11 கைதிகள் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்