நாட்டில் மேலும் 528 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

நாட்டில் மேலும் 528 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

நாட்டில் மேலும் 528 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

எழுத்தாளர் Staff Writer

02 Dec, 2020 | 10:32 pm

Colombo (News 1st) Update ; 10.15 PM; COVID – 19 தொற்றுக்குள்ளான மேலும் 528 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இன்றைய தினம் (02) இதுவரையான காலப்பகுதியில் 878 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

=======================================================================

நாட்டில் COVID – 19 தொற்றுக்குள்ளான மேலும் 350 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்