கிரேண்ட் ஹயாட் ஹோட்டல் விவகாரம்; ஆராய குழு

கிரேண்ட் ஹயாட் ஹோட்டல் நிர்மாணத்தில் மோசடி ; விசாரணை குழுவை நியமிக்க அமைச்சரவை அனுமதி 

by Staff Writer 01-12-2020 | 11:01 AM
Colombo (News 1st) கிரேண்ட் ஹயாட் ஹோட்டல் நிர்மாணத்தில் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பில் ஆராய குழுவொன்றை நியமிக்க அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.  

ஏனைய செய்திகள்