உயர் நீதிமன்றத்திற்கு புதிதாக 6 நீதிபதிகள் நியமனம்

உயர் நீதிமன்றத்திற்கு புதிதாக 6 நீதிபதிகள் நியமனம் 

by Staff Writer 01-12-2020 | 7:04 PM

Colombo (News 1st) உயர் நீதிமன்ற நீதிபதிகள் 06 பேர் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் 15 பேர் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. 

இதேநேரம், மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவராக அர்ஜுன ஒபேசேகர நியமனம் செய்யப்பட்டுள்ளார்.