நாட்டில் மேலும் 4 கொரோனா மரணங்கள் பதிவாகின

நாட்டில் மேலும் 4 கொரோனா மரணங்கள் பதிவாகின

நாட்டில் மேலும் 4 கொரோனா மரணங்கள் பதிவாகின

எழுத்தாளர் Staff Writer

01 Dec, 2020 | 10:33 pm

Colombo (News 1st) COVID – 19 தொற்றுக்குள்ளான மேலும் நால்வர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.

இதற்கமைய, நாட்டில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 122 ஆக அதிகரித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்