சிறைச்சாலைகளில் கொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 908 ஆக அதிகரிப்பு

சிறைச்சாலைகளில் கொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 908 ஆக அதிகரிப்பு

சிறைச்சாலைகளில் கொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 908 ஆக அதிகரிப்பு

எழுத்தாளர் Staff Writer

28 Nov, 2020 | 3:59 pm

Colombo (News 1st) நாட்டிலுள்ள சிறைச்சாலைகளில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 908 ஆக அதிகரித்துள்ளது.

சிறைச்சாலைகளில் இன்றும் 87 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவர்களில் அதிகளவானோர் வெலிக்கடை சிறைச்சாலையிலிருந்தவர்கள் என சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்