இலங்கை மருத்துவ சபையின் புதிய தலைவராக வஜிர திசாநாயக்க நியமனம் 

இலங்கை மருத்துவ சபையின் புதிய தலைவராக வஜிர திசாநாயக்க நியமனம் 

இலங்கை மருத்துவ சபையின் புதிய தலைவராக வஜிர திசாநாயக்க நியமனம் 

எழுத்தாளர் Staff Writer

27 Nov, 2020 | 5:27 pm

Colombo (News 1st) இலங்கை மருத்துவ சபையின் புதிய தலைவராக பேராசிரியர் வஜிர திசாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.

கொழும்பு பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடாதிபதியான வஜிர திசாநாயக்க அந்த பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் தலைவர் பேராசிரியர் ஹரேந்திர டி சில்வா, மருத்துவ சபையின் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதன் பின்னர் புதிய தலைவராக அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்