COVID-19 தொற்றிலிருந்து மேலும் 369 பேர் குணமடைந்தனர்

COVID-19 தொற்றிலிருந்து மேலும் 369 பேர் குணமடைந்தனர்

COVID-19 தொற்றிலிருந்து மேலும் 369 பேர் குணமடைந்தனர்

எழுத்தாளர் Staff Writer

26 Nov, 2020 | 6:11 pm

Colombo (News 1st) COVID-19 தொற்றுக்குள்ளான மேலும் 369 பேர் குணமடைந்துள்ளனர்.

அதற்கமைய, நாட்டில் குணமடைந்தோரின் எண்ணிக்கை 15,816 ஆக அதிகரித்துள்ளது.

நாட்டில் இதுவரையில் 21,469 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவர்களில் 5,557 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்