ஷானி அபேசேகரவிற்கு கொரோனா தொற்று உறுதி 

ஷானி அபேசேகரவிற்கு கொரோனா தொற்று உறுதி 

by Staff Writer 25-11-2020 | 11:49 AM
Colombo (News 1st) விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகரவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர் மஹர சிறைச்சாலை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், தற்போது அவர் வெலிக்கடை சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.