by Staff Writer 25-11-2020 | 3:04 PM
Colombo (News 1st) வென்னப்புவ - நாத்தாண்டி தப்போவ பகுதியில் மக்களினால் பிடிக்கப்பட்ட சருகு மான் ஒன்று வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
வென்னப்புவ - தப்போவ பகுதியில் நேற்று பிரதேச மக்களால் மான் ஒன்று பிடிக்கப்பட்டது.
பின்னர், அது குறித்து புத்தளம் வன ஜீவராசிகள் பிராந்திய அலுவலகத்திற்கு அறிவிக்கப்பட்ட நிலையில் அதிகாரிகள் அங்கு சென்றனர்.
இதனையடுத்து, வன ஜீவராசிகள் பிராந்திய அலுவலகத்திற்கு சருகு மான் கொண்டு செல்லப்பட்டுள்ளது.