வென்னப்புவயில் பிடிபட்ட சருகு மான் வன ஜீவராசிகள் அதிகாரிகளிடம் ஒப்படைப்பு

வென்னப்புவயில் பிடிபட்ட சருகு மான் வன ஜீவராசிகள் அதிகாரிகளிடம் ஒப்படைப்பு

எழுத்தாளர் Staff Writer

25 Nov, 2020 | 3:04 pm

Colombo (News 1st) வென்னப்புவ – நாத்தாண்டி தப்போவ பகுதியில் மக்களினால் பிடிக்கப்பட்ட சருகு மான் ஒன்று வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

வென்னப்புவ – தப்போவ பகுதியில் நேற்று பிரதேச மக்களால் மான் ஒன்று பிடிக்கப்பட்டது.

பின்னர், அது குறித்து புத்தளம் வன ஜீவராசிகள் பிராந்திய அலுவலகத்திற்கு அறிவிக்கப்பட்ட நிலையில் அதிகாரிகள் அங்கு சென்றனர்.

இதனையடுத்து, வன ஜீவராசிகள் பிராந்திய அலுவலகத்திற்கு சருகு மான் கொண்டு செல்லப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்