நாட்டில் மேலும் 208 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

நாட்டில் மேலும் 208 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

நாட்டில் மேலும் 208 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

எழுத்தாளர் Staff Writer

25 Nov, 2020 | 10:03 pm

Colombo (News 1st) Update : 10.00 PM; நாட்டில் மேலும் 208 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாட்டில் இன்றைய தினம் (25) இதுவரை 502 கொரோனா நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக  அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

=========================================================================

மேலும் 294 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, நாட்டில் 21,261 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்