நாட்டின் பல பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டன

நாட்டின் பல பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டன

நாட்டின் பல பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டன

எழுத்தாளர் Staff Writer

25 Nov, 2020 | 8:01 pm

Colombo (News 1st) பண்டாரகம, கிரிமன்துடாவ பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.

பண்டாரகம பொலிஸ் பிரிவு :
எப்பிட்டமுல்ல
அட்டளுகம கிழக்கு
கொலமெதிரிய கிராமசேவை பிரிவு என்பன உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

கண்டி மாவட்டம் (அக்குறணை பிரதேச செயலாளர் பிரிவு) : 
புளகஹதென்ன கிராமசேவை பிரிவு
தெலம்புகஹவத்த கிராம சேவைப்பிரிவு என்பன தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்