தெற்கு தூத்துக்குடி கடற்பரப்பில் ஹெரோயின் சுற்றிவளைப்பு 

தெற்கு தூத்துக்குடி கடற்பரப்பில் ஹெரோயின் சுற்றிவளைப்பு 

தெற்கு தூத்துக்குடி கடற்பரப்பில் ஹெரோயின் சுற்றிவளைப்பு 

எழுத்தாளர் Staff Writer

25 Nov, 2020 | 7:27 pm

Colombo (News 1st) தெற்கு தூத்துக்குடி கடற்பரப்பில் 100 கிலோகிராம் ஹெரோயின் உள்ளிட்ட போதைப்பொருட்களுடன் 06 இலங்கை பிரஜைகள் இந்திய கரையோர பாதுகாப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 17 ஆம் திகதி முதல் 09 நாட்களாக முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் இவர்கள் கைது செய்யப்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்