24-11-2020 | 10:24 AM
Colombo (News 1st) வங்காள விரிகுடா கடற் பிராந்தியத்தில் உருவாகியுள்ள தாழமுக்கம், இலங்கையின் வட கிழக்கு கரையோர பிரதேசத்திற்கு அண்மையாக நகர்ந்து தமிழத்தின் கரையோர பிரதேசத்தை நோக்கி நகர்கின்றது.
இதன் காரணமாக வடக்கு, கிழக்கு மற்றும் வட மத்திய மாகாணங்களில் மணித்தியாலத்திற்கு 70 கிலோமீற்றர் வரை காற்று ...