பொதுச்செயலாளர் பதவியிலிருந்து அகிலவிராஜ் இராஜினாமா

ஐதேக பொதுச் செயலாளர் பதவியிலிருந்து அகில விராஜ் காரியவசம் இராஜினாமா 

by Staff Writer 23-11-2020 | 3:39 PM
Colombo (News 1st) ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் பதவியை இராஜினாமா செய்வதற்கான கடிதத்தை கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிடம் கையளித்துள்ளதாக அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.