நடிகர் தவசி காலமானார்

நடிகர் தவசி காலமானார்

நடிகர் தவசி காலமானார்

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

23 Nov, 2020 | 10:23 pm

புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நடிகர் தவசி தனது 60 ஆவது வயதில் இன்று (23) காலமானார்.

கடந்த சில நாட்களாக சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் பல நடிகர்கள் முன்வந்து நிதியுதவி செய்திருந்தனர்.

எனினும், சிக்சிசை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.

‘கிழக்குச் சீமையிலே’ படத்தின் மூலம் அறிமுகமாகி நடிகர் தவசி, ரஜினி முருகன், வருத்தப்படாத வாலிபர் சங்கம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

‘கறுப்பன் குசும்புக்காரன்’ என்ற வார்த்தையின் மூலம் அவர் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்திருந்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்