வங்காளவிரிகுடாவில் தாழமுக்க பிரதேசம் 

வங்காளவிரிகுடாவில் தாழமுக்க பிரதேசம் 

வங்காளவிரிகுடாவில் தாழமுக்க பிரதேசம் 

எழுத்தாளர் Staff Writer

22 Nov, 2020 | 2:56 pm

Colombo (News 1st) வங்காளவிரிகுடாவில் தாழமுக்க பிரதேசம் உருவாகுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

எதிர்வரும் 24 முதல் 48 மணித்தியாலங்களில் தாழமுக்கம் உருவாகும் எனவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதனால் வடக்கு, கிழக்கு கடற்பிரந்தியங்களில் காற்றின் வேகம் அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

 

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்