மேல் மாகாணம், தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்கள் தவிர்ந்த பகுதிகளில் பாடசாலைகள் நாளை ஆரம்பம் 

மேல் மாகாணம், தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்கள் தவிர்ந்த பகுதிகளில் பாடசாலைகள் நாளை ஆரம்பம் 

மேல் மாகாணம், தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்கள் தவிர்ந்த பகுதிகளில் பாடசாலைகள் நாளை ஆரம்பம் 

எழுத்தாளர் Staff Writer

22 Nov, 2020 | 11:07 am

Colombo (News 1st) மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்கள் தவிர்ந்த பகுதிகளில் 3ஆம் தவணைக்கான பாடசாலை கல்வி நடவடிக்கைகளை நாளை (23) ஆரம்பமாகவுள்ளன.

தரம் 6 தொடக்கம் 13 வரையான மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகளே நாளை ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்