பண்டாரகம பொலிஸ் பிரிவின் 7 பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டன 

பண்டாரகம பொலிஸ் பிரிவின் 7 பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டன 

பண்டாரகம பொலிஸ் பிரிவின் 7 பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டன 

எழுத்தாளர் Staff Writer

22 Nov, 2020 | 9:25 am

Colombo (News 1st) களுத்துறை மாவட்டத்தின் பண்டாரகம பொலிஸ் பிரிவின் போகஹவத்தை, பமுணுமுல்ல, கிரிமன்துடாவ, கோராவல, அடலுகம மேற்கு, கலஹாமண்டிய ஆகிய 7 பொலிஸ் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, கம்பஹா மாவட்டத்தின் நீர்கொழும்பு, ராகமை, வத்தளை, பேலியகொடை மற்றும்  களனி ஆகிய பொலிஸ் பிரிவுகளில் தொடர்ந்தும் தனிமைப்படுத்தல் அமுலிலிருக்கும் என  அரசாங்க தகவல் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்