நாட்டில் மேலும் 9 கொரோனா மரணங்கள் பதிவு 

நாட்டில் மேலும் 9 கொரோனா மரணங்கள் பதிவு 

by Staff Writer 22-11-2020 | 8:29 AM
Colombo (News 1st) நாட்டில் மேலும் 9 கொரோனா மரணங்கள் நேற்று (21) பதிவாகியுள்ளன. நாளொன்றில் அதிக கொரோனா மரணங்கள் பதிவானமை இதுவே முதற் தடவையாகும்.