கோட்டை உள்ளிட்ட பல பகுதிகளில் நாளை Lockdown தளர்வு 

கோட்டை உள்ளிட்ட பல பகுதிகளில் நாளை Lockdown தளர்வு 

கோட்டை உள்ளிட்ட பல பகுதிகளில் நாளை Lockdown தளர்வு 

எழுத்தாளர் Staff Writer

22 Nov, 2020 | 8:53 am

Colombo (News 1st) பொரளை, வெல்லம்பிட்டி, கொழும்பு கோட்டை, கொம்பனித்தெரு, ஜா எல மற்றும் கடவத்தை ஆகிய பொலிஸ் பிரிவுகள் நாளை (23) அதிகாலை 5 மணி முதல் தனிமைப்படுத்தல் பட்டியலிலிருந்து நீக்கப்படவுள்ளன.

இதேவேளை, பொரளை வணாத்தமுல்ல கிராம சேவகர் பிரிவு மற்றும் கொம்பனிவீதியின் வேகந்த கிராம சேவகர் பிரிவுகளில் தொடர்ந்தும் தனிமைப்படுத்தல் அமுலிலிருக்கும் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்