.webp)

குறித்த கடிகாரத்தை அமெரிக்காவை சேர்ந்த ஒருவர் ஏலத்தில் கொள்வனவு செய்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
கடந்த ஆகஸ்ட் மாதம் காந்தியால் பயன்படுத்தப்பட்டதாக நம்பப்பட்ட மூக்குக் கண்ணாடி 260,000 ஸ்ரேலிங் பவுண்ஸுக்கு விற்பனை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.