பண்டாரகம – அட்லுகம பகுதிக்கு பயணக் கட்டுப்பாடு விதிப்பு 

பண்டாரகம – அட்லுகம பகுதிக்கு பயணக் கட்டுப்பாடு விதிப்பு 

பண்டாரகம – அட்லுகம பகுதிக்கு பயணக் கட்டுப்பாடு விதிப்பு 

எழுத்தாளர் Staff Writer

21 Nov, 2020 | 7:58 pm

Colombo (News 1st) 17 கொரோனா நோயாளர்கள் பதிவானமையினால் பண்டாரகம – அட்லுகம பகுதிக்கு இன்று (21) பிற்பகல் முதல் பயணக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

பண்டாரகம சுகாதார வைத்திய அதிகாரிகள் அலுவலகத்தினால், மேற்கொள்ளப்பட்ட எழுமாறான PCR பரிசோதனையின் போது நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அட்லுகம நகரிற்குள் பிரவேசிக்கும் 6 இடங்களில் வீதி தடைகள் இடப்பட்டுள்ளதாக நியூஸ்பெஸ்ட்டின் செய்தியாளர்கள் தெரிவித்தனர்.

இதேவேளை, நோயாளர்கள் சிலர் அடையாளம் காணப்பட்டமையினால், ஹொரணை நகரிலும் சில கடைகளை மூடுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்