தனியார் பஸ்களில் கப்பம் பெறுவோரை கைது செய்ய நடவடிக்கை

தனியார் பஸ்களில் கப்பம் பெறுவோரை கைது செய்ய நடவடிக்கை

தனியார் பஸ்களில் கப்பம் பெறுவோரை கைது செய்ய நடவடிக்கை

எழுத்தாளர் Staff Writer

21 Nov, 2020 | 11:28 am

Colombo (News 1st) தனியார் பஸ்களில் கப்பம் பெறும் குழுவினரை கைது செய்வதற்காக விசேட சுற்றிவளைப்புகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

பஸ் தரிப்பிடங்கள் மற்றும் பெருந்தெருக்களில் சிலரால் கப்பம் பெறப்படுவதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுணுகம தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் சிலர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்