21-11-2020 | 1:14 PM
Colombo (News 1st) முகக்கவசம் அணியாமை மற்றும் சமூக இடைவௌியை பேணாத குற்றச்சாட்டில் இதுவரை 390 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி செயற்படுவோரை கைது செய்யும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
மேலும், தனிமைப்படுத...