பயணிகள் போக்குவரத்து ரயில் சேவை இரத்து

21, 22 ஆம் திகதிகளில் பயணிகள் போக்குவரத்து ரயில் சேவை இரத்து

by Staff Writer 20-11-2020 | 1:09 PM
Colombo (News 1st) நாளையும் (21) நாளை மறுதினமும் (22) பயணிகள் போக்குவரத்து ரயில் சேவைகள் முன்னெடுக்கப்பட மாட்டாதென அறிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், இந்த இரு நாட்களும் அலுவலக ரயில்கள் மாத்திரம் சேவையில் ஈடுபடுமென ரயில்வே திணைக்களத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.