21, 22 ஆம் திகதிகளில் பயணிகள் போக்குவரத்து ரயில் சேவை இரத்து

21, 22 ஆம் திகதிகளில் பயணிகள் போக்குவரத்து ரயில் சேவை இரத்து

21, 22 ஆம் திகதிகளில் பயணிகள் போக்குவரத்து ரயில் சேவை இரத்து

எழுத்தாளர் Staff Writer

20 Nov, 2020 | 1:09 pm

Colombo (News 1st) நாளையும் (21) நாளை மறுதினமும் (22) பயணிகள் போக்குவரத்து ரயில் சேவைகள் முன்னெடுக்கப்பட மாட்டாதென அறிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், இந்த இரு நாட்களும் அலுவலக ரயில்கள் மாத்திரம் சேவையில் ஈடுபடுமென ரயில்வே திணைக்களத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்