நயன்தாராவின் பிறந்தநாள் கொண்டாட்டம்

நயன்தாராவின் பிறந்தநாள் கொண்டாட்டம்

by Bella Dalima 19-11-2020 | 1:44 PM
பிரபல நடிகை நயன்தாரா தனது 36 ஆவது பிறந்தநாளை நேற்று (18) கொண்டாடினார். திரையுலகினர், ரசிகர்கள் என பலரும் அவருக்கு சமூக வலைத்தளங்களில் வாழ்த்துக்களைத் தெரிவித்திருந்தனர். விக்னேஷ் சிவன் தயாரிப்பில் நயன்தாரா நடிக்கும் நெற்றிக்கண் படத்தின் டீசரும் நேற்று வெளியானது. இந்நிலையில், நயன்தாராவின் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்களை இயக்குநர் விக்னேஷ் சிவன், இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.