ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் ஊழியர்களுக்கான ஓய்வூதிய திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி 

ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் ஊழியர்களுக்கான ஓய்வூதிய திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி 

ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் ஊழியர்களுக்கான ஓய்வூதிய திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி 

எழுத்தாளர் Staff Writer

17 Nov, 2020 | 12:11 pm

Colombo (News 1st) மூன்று வருடங்களில் 1.46 பில்லியன் ரூபாவை செலுத்தி ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸின் 560 ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்கும் திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்