16-11-2020 | 3:36 PM
Colombo (News 1st) அமெரிக்க அதிபா் தோ்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளா் ஜோ பைடன் வெற்றி பெற்றதை தனது ட்விட்டர் பதிவில் டொனால்ட் ட்ரம்ப் ஒப்புக்கொண்டுள்ளார்.
எனினும், தோ்தலில் மோசடி நடைபெற்றதால் பைடன் வெற்றி பெற்றதாகவும், தனது தோல்வியை ஒப்புக்கொள்ளவில்லை என்றும் அவா் கூறியுள்ளார்.
அமெரிக்க அதிபா...