தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வௌியாகின

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வௌியாகின 

by Staff Writer 15-11-2020 | 10:10 PM
Colombo (News 1st) 2020 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் மற்றும் வெட்டுப்புள்ளிகள் வௌியாகியுள்ளன. www.doenets.lk , www.results.exams.gov.lk ஆகிய முகவரிகளூடாக பார்வையிட முடியும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.