சிறைச்சாலை அதிகாரிகளின் விடுமுறை இரத்து 

by Staff Writer 15-11-2020 | 12:11 PM

Colombo (News 1st) மறு அறிவித்தல் வரை அனைத்து சிறைச்சாலைகள் அதிகாரிகளுக்கான விடுமுறைகள் இரத்து செய்யப்பட்டுள்ளது.

நாளைய தினம் (16) காலை 08 மணிக்கு முன்னர் கடமைக்கு சமூகமளிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.